Top posting users this month
No user |
Similar topics
ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய நீதிபதி
Page 1 of 1

புனேவில் ராக்கிங் புகாரில் சிக்கிய 7 மாணவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நூதன தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மராட்டிய மாநிலம புனேவில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வரும் 7 மாணவர்கள் மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் ‘ராக்கிங்’ புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர்களை பிற கல்லூரிகளில் சேர்க்க 3 ஆண்டுகள் தடை விதித்து புனே பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த 7 மாணவர்களும், இந்த உத்தரவை எதிர்த்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முதல் கட்டமாக மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது 7 மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அளித்த பரிந்துரையின்படி தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், தலா 10 மரக்கன்றுகளை ராணுவ கல்லூரி வளாகத்தில் நட வேண்டும் கல்லூரியை சுய விருப்பத்தின் பேரில் ஒரு நாள் சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், 7 மாணவர்களை கல்லூரியில் மீண்டும் சேர்த்து கொள்ளவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறும் கல்லூரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கட்டணம் செலுத்தாததால் 250 மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம்!
» இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பொறியாளருக்கு தோன்றிய வினோத ஆசை
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum