Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவுக்கு பதவி உயர்வு
Page 1 of 1

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியாக பொறுப்பேற்ற மங்களூருவை சேர்ந்த நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா,சுதாகரன், இளவரசிக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தார்.
அதுமட்டுமல்லாது ஜெயலலிதா தரப்புக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவர் கடந்த நவம்பர் மாதம் கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 7 மாதங்களாக அங்கு சிறப்பாக செயல்பட்டு, கீழ் நீதிமன்றங்களில் நடைபெற்ற பல ஊழல்களை வெளியே கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று, குன்ஹா கர்நாடக உயர் நீதிமன்ற பொது பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய நீதிபதி
» கட்டணம் செலுத்தாததால் 250 மாணவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகம்!
» போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum