Top posting users this month
No user |
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பொறியாளருக்கு தோன்றிய வினோத ஆசை
Page 1 of 1

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்தை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு வினோத ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஜான் என்ற கட்டிட பொறியாளர், மைசூருவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர், கடும் வெயிலில் தொழிலாளிகள் வியர்வை சிந்தி உழைப்பதை பார்த்து தானும் அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
இதையடுத்து அந்த பணியில் ஈடுபட சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்களிடம் பேசி அனுமதி பெற்று இப்போது தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கூலி தொழிலாளிகளுடன் சேர்ந்து சிமெண்டு கலவையை தலையில் சுமந்து செல்லும் அவர் கூலி வாங்குவது இல்லை.
அதற்கு மாறாக, தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளிகளுக்கு காபி, டீ வாங்கிக் கொடுக்கிறார்.
மேலும், ஜானின் இந்த செயலை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum