Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதை எதிர்க்கும் மகிந்த

Go down

உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதை எதிர்க்கும் மகிந்த Empty உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதை எதிர்க்கும் மகிந்த

Post by oviya Wed May 13, 2015 12:30 pm

பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஆணையாளரின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடித்ததன் பின்னரே தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலை இலக்கு வைத்துக்கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எவ்வித தவறும் செய்யாத முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிறைக்கு அனுப்ப தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum