Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய

Go down

ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய Empty ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய

Post by oviya Fri May 15, 2015 2:28 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்வதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தமை தொடர்பில் பிரதமர் முன்வைத்த கருத்துக்கள் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

தமக்கும், அமைச்சரவைக்கும் வாதங்களை முன்வைக்க விடாமல் குறித்த உத்தரவை பெற்று கொண்டுள்ளதாகவும்,

அதற்கு எதிராக பொதுநலவாய அமைப்பின் நீதிவிவகார பிரிவிடம் ஆலோசனை பெறப்படும் எனவும் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதமரின் இந்த கருத்தானது இலங்கையின் அதியுயர் நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தியிருப்பதாகவும்,

இது நீதியின் இறையாண்மையை மீறிய செயல் எனவும் நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum