Top posting users this month
No user |
தேசிய அரசாங்கத்தை எதிர்க்கும் சுசில் பிரேமஜயந்த
Page 1 of 1

தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் இணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்று அமைப்பதே எமது நோக்கமாகும்.
நான் ஏனையவர்களைப் போன்று கட்சியை காட்டிக் கொடுக்கமாட்டேன்.
கட்சியை காட்டிக் கொடுத்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் சென்று பதவி பெற்று கொள்ளமாட்டேன். விரும்பியவர்கள் அவ்வாறு சென்று பதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் நாம் அன்றிலிருந்து பாதுகாத்து வந்த கட்சியை காட்டிக் கொடுக்க போவதில்லை என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வரகாபொல பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum