Top posting users this month
No user |
Similar topics
11 மணிக்கு உறுதியான ஜெயலலிதாவின் தலையெழுத்து: நாளை முதல்வராகிறார்?
Page 1 of 1

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இரண்டாம் இணைப்பு:
ஜெயலலிதா வரும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமையன்று முதல்வராக பதவியேற்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர்.
இதனிடையே ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக, அதாவது அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
முதல் இணைப்பு:
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணி அளவில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை என கர்நாடகா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த தீர்ப்பால் கட்சி தொண்டர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
நாளையே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை விடுவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியன் சாமி மற்றும் திமுகவின் க.அன்பழகன் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் ஆகும் முன்பே ஜெயலலிதா முதல்வராக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கும் ஜெயலலிதா: 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
» நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் 2 வரங்கள்
» ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
» நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் 2 வரங்கள்
» ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியின் ரகசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum