Top posting users this month
No user |
Similar topics
நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் 2 வரங்கள்
Page 1 of 1
நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் 2 வரங்கள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்ட 2 வரங்களை நிறைவேற்ற முடியாததால் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும், திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என ஜெயலலிதா 2 உத்தரவுகளை நிறைவேற்ற கேட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக பிரசாரத்தின் போது, சேலை மற்றும் பகுதிக்கு தகுந்தவாறு ரூ.2000 முதல் ரூ.5000 ஆயிரம் வரை தாராளமாக வாரி அதிமுகவினர் வாரி வழங்கினர்.
முதற்கட்ட வாக்குப்பதிவின் போது 90 சதவீதத்திற்கு மேல் வாக்கு பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 82 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
அதேபோல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96, 516 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
திமுக வேட்பாளர் ஆனந்த் 55,040 வாக்குகள் பெற்றார்.
ஸ்ரீரங்கம் தேர்தலில் ஜெயலலிதா ஆசைப்பட்ட 2 விடயங்களையும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் பிடிவாதம்: திணறும் அதிகாரிகள்
» ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு
» ஜெயலலிதாவின் "தொலைபேசி எண்" கேட்ட ஸ்டாலின்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum