Top posting users this month
No user |
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு
Page 1 of 1

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தரப்பில் இருந்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். ஆனால் நிதீபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணக்கீட்டில் பிழை இருப்பதாக பெரிய சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனால் கர்நாடக மாநில அரசு ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், தி.மு.க. தரப்பில் இருந்தும் மேல் முறையீடு செய்யப்படுகிறது.
தற்போது அந்த மேல்முறையீட்டு மனு தயார் நிலையில் உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum