Top posting users this month
No user |
Similar topics
பிரதி அமைச்சர் சுஜீவ மன்னிப்பு கோர வேண்டும்!- ஜக்சன் அந்தனி
Page 1 of 1

பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல கலைஞர் ஜக்சன் அந்தனி கோரியுள்ளார்.
பிரபல சிங்கள திரைப்பட நடிகையும், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகாவை நாடாளுமன்றில் கடுமையாக திட்டியதாக சுஜீவ சேனசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் பஸ் தரப்பிடமொன்றில் இவ்வாறு கூறினாலும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.
எனினும் இலங்கையில் நாடாளுமன்றிலும் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர்.
நாடாளுமன்றில் பெண்களின் பிரதிநிதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டுமெனவும் கோரும் ஆளும் கட்சி அமைச்சர்கள் எங்கே? அவர்கள் இது பற்றி என்ன சொல்கின்றார்கள்.
இந்த இழிவுபடுத்த ஒட்டுமொத்த கலைத்துறையையும் பாதிக்கும்.
சுஜீவ சேனசிங்க ஒட்டுமொத்த பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ஜக்சன் அந்தனி நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டின் மக்கள் தலைவர் மஹிந்த ராஜபக்சவே!– ஜக்சன் அந்தனி
» நூறு நாள் திட்ட வாக்குறுதிகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்!- பிரதி அமைச்சர்
» முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum