Top posting users this month
No user |
Similar topics
தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
Page 1 of 1

இலங்கைக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள தென் ஆபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு பிரதி அமைச்சர், இலங்கை பதில் வெளிவிகார அமைச்சர் அஜித் பி.பெரேராவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கு தென் ஆபிரிக்கா தீர்மானித்துள்ளதாக, தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவின், சமூகங்களுகிடையிலான நல்லிண்கம் மற்றும் தேசத்தைக் கட்டி எழுப்புவது சம்பந்தமான அனுபவங்களை இலங்கையுடன் பகிந்துகொள்ள அந் நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர்- முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
» போலந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்
» மகிந்தவின் வாக்குமூலம் குறித்து விசாரிக்க வேண்டும்: பிரதி வெளிவிவகார அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum