Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவைக் கேலி செய்த பிரதி வெளிவிவகார அமைச்சர்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பூக்கூடைகளை எடுத்துக்கொண்டு விகாரைகளுக்கு சென்றாலும், அலரி மாளிகையில் மந்திரம் ஓதினாலும் புத்த தர்மத்தை அறிவு பூர்வமாக இனங்காண முடியாது என பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
அவரது முகப்புத்தக கணக்கில் இது தொடர்பில் நேற்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு முயற்சி செய்வது அதிபரொருவர் மீண்டும் 5ம் தரத்திற்கு செல்வது போலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த புத்தரின் மெஞ்ஞானத்திற்கு பதிலாக சுமணதாசவின் அஞ்ஞானத்தை கைக்கொண்டார்: அஜித் பீ. பெரேரா
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலர் தட்டை எடுத்து கொண்டு பௌத்த விகாரைக்கு சென்றாலும் அவர் கௌதம புத்தரின் மெஞ்ஞானத்திற்கு பதிலாக சுமணதாச அபேகுணவர்தனவின் அஞ்ஞானத்தை கைக்கொண்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அஞ்ஞானம் கேடுக்கு வழியை ஏற்படுத்தும் என புத்த பகவான் அடிக்கடி கூறியுள்ளார். இறுதியில் மகிந்த ராஜபக்ச அஞ்ஞானத்தை கைக்கொண்டு அரசாட்சியையும் கைவிட்டு வீட்டுக்கு சென்றதாக அஜித் பீ. பெரேரா கூறியுள்ளார்.
பிரதி வெளிவிவகார அமைச்சர் தனது பேஸ்புக் கணக்கில் இதனை கூறியுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சிப்பது.
பாடசாலை அதிபர் ஒருவர் மீண்டும் 5 ஆம் ஆண்டு வகுப்பு சென்றமை போன்றது எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
» தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர்- முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
» 19வது திருத்தத்தால் பிரதமரின் அதிகாரம் வலுப்பெறாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum