Top posting users this month
No user |
நூறு நாள் திட்ட வாக்குறுதிகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்!- பிரதி அமைச்சர்
Page 1 of 1

நூறு நாள் திட்ட வாக்குறுதிகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென மஹாவலி அபிவிருத்தி அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அளிக்கப்பட்டதனைப் போன்று வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஏப்ரல் மாதம் 23ம் திகதியின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நூறு நாள் திட்டத்தின் சகல வாக்குறுதிகளையும் நூறு நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் தொடர்ச்சியாக நாடாளுமன்றைக் கூட்டி தேவையான மாற்றங்களைச் செய்ய முடியும்.
நூறு நாள் திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசியல் தலைவர்கள் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுத்தார்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற நூறு நாள் போதாது என்றால் திட்டத்தை இரு நூறு நாட்களாக அறிவித்திருப்பார்கள் என பிரதி அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum