Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

Go down

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு Empty முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

Post by oviya Fri Sep 04, 2015 3:12 pm

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று கம்பஹா நீதவான் டிக்கிரி ஜயதிலக்க அறிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கம்பஹா நகரில் வைத்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சரண குணவர்தன மற்றும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் ஆகஸ்ட் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது, றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை நீதிமன்றத்திடம் ஆஜர்படுத்த முடியாது என கம்பஹா நீதவான் டிக்கிரி ஜயதிலக்கவிடம், சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி, சரண குணவர்தனவின் மருத்துவமனை அறி்க்கையினை விரைவில் சமர்பிப்பதாக இதன்போது தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum