Top posting users this month
No user |
Similar topics
தென் மாகாண அமைச்சர் டீ.வீ. உபுலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
Page 1 of 1

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் தற்போது கொழும்பு, கோட்டை நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதாகவும், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளைக் கல்லெறிந்து கொல்வதற்கு பார்த்துக்கொண்டிருப்பாதாக அவர் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.
இதேவேளை அவர் வெளியிடட அந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அவருக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாகாண அமைச்சரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு!
தென் மாகாண அமைச்சர் டி.வீ. உபுலின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நிதிக் குற்றவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களை மக்களைக் கொண்டு கல்லால் தாக்கி கொலை செய்வதாக உபுல் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சம்பவம் பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உபுல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போலி கடவு சீட்டை பயன்படுத்திய உபுல்
நிதிமோசடி விசாரணைப் பிரிவு காவல் துறையினரை கல்லெறிந்து கொலை செய்யப்போவதாக கூறியது தொடர்பில் தென் மாகாண அமைச்சர் டி.வி. உபுல் கைது செய்யப்பட்டிருந்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போலியான தகவல்களை வழங்கி முறைசாரா வெளிநாட்டு கடவுசீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் இதனை அறிவித்த பின்னர் சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுசீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
அவர் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்காமல் பிறந்த தினத்தை தவறுதலாக பதிவு செய்து இவ் போலி வெளிநாட்டு கடவு சீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்ற புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சந்தே நபரான தென் மாகாண சபை அமைச்சர் டீ. வீ. உபுல் தற்போது கொழும்பு, கோட்டை நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
» சரண குணவர்த்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum