Top posting users this month
No user |
நாட்டின் மக்கள் தலைவர் மஹிந்த ராஜபக்சவே!– ஜக்சன் அந்தனி
Page 1 of 1

நாட்டின் மக்கள் தலைவர் மஹிந்த ராஜக்சவே என பிரபல திரைப்பட நடிகரும் கலைஞருமான ஜக்சன் அந்தனி தெரிவித்துள்ளார்.
நாரஹன்பிட்டி அபயராம விஹாரையில் நேற்று கலைஞர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த போது, ஜக்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வந்து நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும், அவ்வாறு தலைமை தாங்குவதன் மூலம் கலைஞர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்கே நன்மை ஏற்படும் என கலைஞர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதான மக்கள் நம்பிக்கைக வீழ்ச்சியடையவில்லை.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் கலைஞர்கள் நல்ல முறையில் செயற்பட அவகாசம் இருந்தது. எனினும் தற்போது அந்த நிலைமை கிடையாது.
சூழ்ச்சித்திட்டமொன்றின் மூலம் அரசாங்க ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது என ஜக்சன் அந்தனி தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum