Top posting users this month
No user |
Similar topics
கெஜ்ரிவால் நலமே…..கைகொடுத்த இயற்கை சிகிச்சை
Page 1 of 1

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உயர் ரத்த சர்க்கரை, மற்றும் கடுமையான இருமலால் அவதிப்பட்டு வந்த கெஜ்ரிவால் பெங்களூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஜிண்டால் நேச்சர் க்யூர் இன்ஸ்ட்யூட்டில்(Institute) கடந்த 5-ம் திகதி இயற்கை வழி சிகிச்சைக்காகச் சென்றிருந்தார்.
அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மருத்துவரின் வழிகாட்டலின் படி தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி, க்ரியா யுக்தி, ஆயில் மசாஜ், களிமண் தெரபி என்று பல இயற்கையான வழிகளின் மூலம் தனது உடலிலுள்ள நோய்க்கிருமிகளை வெளியேற்றி வருகிறார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் உடல் நிலை குறித்து சிகிச்சை மையத்தின் இயக்குனர் கூறுகையில், கெஜ்ரிவால் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது இருமல் 75 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மார்ச் 16ம் திகதி கெஜ்ரிவால் டெல்லி வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவை பின்பற்றும் கெஜ்ரிவால்: டெல்லியிலும் மலிவு விலை உணவகங்கள்
» மீண்டும் டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்!
» வெற்றியால் உணர்ச்சிவசப்படவில்லை.. முடிவு கட்ட தயாராகிறோம்: டெல்லி நாயகன் கெஜ்ரிவால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum