Top posting users this month
No user |
Similar topics
சினிமாவில் கெஜ்ரிவால்: வெளியான பரபரப்பு தகவல்
Page 1 of 1

டெல்லி முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை இந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க இயக்குனர் ஒருவர் அணுகிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லியில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ என்ற திரைப்படத்தின் இயக்குநர் கே.சி.பொக்காடியா கெஜ்ரிவாலை அணுகியுள்ளார்.
அவர் கெஜ்ரிவாலிடம், இந்த கதாபாத்திரம் ஒரு உண்மையான அரசியல்வாதியை பிரதிபலிக்கும் என்பதால் தான் உங்களைத் தேடி வந்தேன்.
எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி நடித்துத் தர வேண்டும் என்றும் இதில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த படத்தின் கதையை கூட கேட்காமல் இதற்கு மறுப்பளித்த கெஜ்ரிவால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் நான் அரசியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்றும் சினிமா துறை எனக்கு சரிவராது எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த இயக்குனர் மேலும் கூறுகையில், கெஜ்ரிவால் ஒரு நேர்மையான அரசியல்வாதி, அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நல்ல தலைவர்.
மேலும், அவரை மனதில் வைத்துத்தான் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? வெளியான பரபரப்பு தகவல்கள்
» அப்துல் கலாமை அவமதித்த அமார்த்யா சென்: வெளியான பரபரப்பு தகவல்கள்!
» செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறிய பொலிஸ் டி.எஸ்.பி.: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum