Top posting users this month
No user |
Similar topics
வெற்றியால் உணர்ச்சிவசப்படவில்லை.. முடிவு கட்ட தயாராகிறோம்: டெல்லி நாயகன் கெஜ்ரிவால்
Page 1 of 1

டெல்லியில் வரலாறு காணாத வெற்றியை சந்தித்து, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள கெஜ்ரிவால், மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபையில், கிட்டதட்ட 35 முதல் 45 தொகுதிகள் வரை வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி.
இதனால், கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன,
தவறு நடக்காது:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தமுறை செய்த தவறை இந்த முறை மீண்டும் செய்யமாட்டார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
உணர்ச்சிவசப்படவில்லை:
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, இந்த வெற்றியால் நான் உணர்ச்சிவசப்படவில்லை, மக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், ஊழலுக்கும், வி.ஐ.பி., கலாசாரத்திற்கும் முடிவு கட்டுவோம் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்!
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
» கோகுல நாயகன்
» நடிகர் அர்னால்டின் டெல்லி வருகையும், டெல்லி சட்டமன்ற தேர்தலும்
» கோகுல நாயகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum