Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவின் பக்கத்தில் இருந்தவர்கள் தோற்றதன் பின்னர் திட்டுகின்றார்கள்!- காமினி லொக்குகே
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பக்கத்தில் இருந்தவர்கள், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் திட்டுகின்றார்கள் என முன்னாள் தொழில் உறவு அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவி வகித்த போது பக்கத்தில் இருந்தவர்கள் இன்று திட்டித் தீர்க்கின்றார்கள்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவையே போட்டியிடச் செய்ய வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, அரசியல்வாதிகள் பலருக்கு அவரை விட்டால் வேறு ஆள் இருக்கவில்லை.
எனினும் மஹிந்த தோல்வியைத் தழுவி சில மணித்தியாலங்களைத் தொடர்ந்து அவரை திட்டத் தொடங்கிவிட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவையே போட்டியிடச் செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என காமினி லொக்குகே இணைய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.தே.கவுடன் இனி இணைய மாட்டேன்: காமினி லொக்குகே
» என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்
» நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார்!– காமினி ஜயவிக்ரம

Permissions in this forum:
You cannot reply to topics in this forum