Top posting users this month
No user |
Similar topics
என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள்: மகிந்த புலம்பல்
Page 1 of 1

புதிய அரசாங்கம் தமது குடும்பத்தினரின் செயற்பாடுகளை உளவு பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன் தமது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் தமது உணவு சுவை பார்ப்பவர்கள் கூட தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
இவர்களே தமது நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்தரப்பினருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். இதன்காரணமாகவே கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது தோல்வி ஏற்பட்டது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர்கள் யாவரும் தமது கழுத்தை வெட்டிவிட்டதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவின் இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டவரும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் செயற்படும் காவல்த்துறை அத்தியட்சகர் விக்கிரமசிங்க எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று வெளிநாட்டு செய்தி சேவை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாழ்த்துவதற்காக அழைப்பு விடுத்தபோது மகிந்த திட்டினார்: சந்திரிக்கா புலம்பல்
» என்னைக் காணவில்லை
» வீட்டிலேயே பேஸியல்
» என்னைக் காணவில்லை
» வீட்டிலேயே பேஸியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum