Top posting users this month
No user |
Similar topics
மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்!– காமினி லொக்குகே
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது அரசியல்வாதிகளுக்கு அவரை தவிர எவரும் இருக்கவில்லை.
அவர் தோல்வியடைந்து சில மணி நேரத்தில் அவரை திட்ட ஆரம்பித்து விட்டனர். குறைகூறினர். நாங்கள் அப்படி செய்யவில்லை.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவே நிறுத்தப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றார்.
காமினி லொக்குகே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பது உண்மையல்ல: எஸ்.பி. திஸாநாயக்க
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: அரநாயக்க பிரதேச சபையில் யோசனை
» மஹிந்தவின் பக்கத்தில் இருந்தவர்கள் தோற்றதன் பின்னர் திட்டுகின்றார்கள்!- காமினி லொக்குகே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum