Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நிறுத்த வேண்டும்: வாசுதேவ நாணயக்கார
Page 1 of 1

திர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் முன்னாள் ஜனாபதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி அல்லது கூட்டணி அமைப்பது என்பது தந்திரோபாயமான சதித்திட்டம் எனவும் தான் எந்த விதத்திலும் தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு இணங்க போவதில்லை எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தான் பாரிய வெற்றியை பெற முடியும். வெற்றி பெற வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிரித்துரு ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கூட்டணி ஒன்றை ஏற்படுத்த ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்த பொருத்தமுடையவர்!- வாசுதேவ நாணயக்கார
» தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார
» பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum