Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை தெரிவு செய்யுமாறு அழுத்தம் கொடுக்கும் அணியாக தாம் உட்பட சிலர் செயற்பட போவதாக பிவித்துரு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அழுத்தம் கொடுக்கப்படுமே அன்றி, புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த வேலைத்திட்டத்தை குழப்ப சில குழுக்கள் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளதுடன், புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க போவதாக கதைகளை பரப்பி வருகின்றனர்.
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதிக்கும், தேசிய அமைப்பாளர் பதவியை கோத்தபாய ராஜபக்சவுக்கும், செயலாளர் பதவியை நானும், பிரசார செயலாளர் பதவியை விமல் வீரவன்ஸவுக்கும் வழங்க போவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனை தவிர எங்களுடன் இருக்கும் தினேஷ் குணவர்தனவுக்கு எந்த பதவிகளை வழங்கப்பட மாட்டாது என கூறி, எமக்கும் அவருக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் ஒரு அணியாக நாங்கள் அழுத்தங்களை கொடுப்போம்.
எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதை மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றி இதுவரை தெரியவரவில்லை.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான தலைவர்களை இணங்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நிறுத்த வேண்டும்: வாசுதேவ நாணயக்கார
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க அறுவர் குழு தீர்மானிக்கவில்லை: ஜோன் செனவிரத்ன
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி பிரதேச மட்டத்தில் யோசனை முன்வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum