Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.கவுடன் இனி இணைய மாட்டேன்: காமினி லொக்குகே
Page 1 of 1

மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகம் மாத்திரமே தெரிவிக்கின்றதே தவிர, மக்களுக்கு அந்நிவாரணம் கிடைப்பதில்லை என முன்னாள் தொழில் மற்றும் உற்பத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தான் மீண்டும் ஒருபொழுதும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதனையும் அதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் பக்கத்தில் இருந்தவர்கள் தோற்றதன் பின்னர் திட்டுகின்றார்கள்!- காமினி லொக்குகே
» மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்
» ரணிலை காட்டிக்கொடுக்க மாட்டேன்!– ஜனாதிபதி
» மலையக மக்கள் முன்னணி ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்
» ரணிலை காட்டிக்கொடுக்க மாட்டேன்!– ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum