Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.கவுடன் இணைவது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்
Page 1 of 1

சிறுபான்மையாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள அச்சு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெற்றிலை சின்னத்தில் மக்கள் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள நாம் ஐ.தே.கவுடன் இணைவது வெட்ககேடு என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மரத்துக்கு மரம் தாவும் குரங்குகளை போல கட்சிக்கு கட்சி மாறுவது நல்ல மனிதனுக்குரிய பண்பாடல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எனக்கு அழைப்பு விடுத்தார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர்,
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்காமல் இருந்து விட்டு பதவி மோகம் பிடித்தவர்களை போல் அமைச்சு பதவியை பெற்று கொள்வது நன்னடத்தையுள்ள ஒருவருக்கு முறையானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» த.தே.கூ கோரிக்கைக்கு அமைவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி: கி.மா உறுப்பினர் துரைராஜசிங்கம்
» கனடா கட்சித் தலைவர் தேர்தல்: பெருமளவில் வாக்களித்த தமிழர்கள்!
» ஐ.தே.க - ஸ்ரீ.மு.கா. பேச்சு வெற்றி! - ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை!– முஸ்லிம் காங்கிரஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum