Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.க - ஸ்ரீ.மு.கா. பேச்சு வெற்றி! - ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை!– முஸ்லிம் காங்கிரஸ்
Page 1 of 1

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தீவிரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தலைமையில் இந்த சந்திப்பு ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்றது.
தகவல்களின்படி பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக முடிவடைந்துள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் விரைவில் இணக்க உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடவுள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை!– முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இதுவரையில் நிறைவடையவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷகிப் அல் ரஜப்தீன் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இது தொடர்பில் எதிர்வரும் சில நாட்களுக்குள் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது வரையிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இது தொடர்பில் தங்கள் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தங்கள் கட்சி பிரதிநிதிகள் எதிர்வரும் பொது தேர்தலில் தனியாக போட்டியிடவும் யோசனை முன்வைத்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் தங்கள் கட்சி விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்த போதிலும் அது மேற்கொள்ளப்படவில்லை எனினும் எதிர்வரும் சில நாட்களினுள் இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: முஸ்லிம் காங்கிரஸ்
» மஹிந்த புதிய கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம்?
» பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகாவுடன் ஐ.தே.க பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum