Top posting users this month
No user |
Similar topics
கனடா கட்சித் தலைவர் தேர்தல்: பெருமளவில் வாக்களித்த தமிழர்கள்!
Page 1 of 1

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இன்று இடம்பெற்ற புரகிரசிவ் கட்சித் தலைவரிற்கான தேர்தலின் இரண்டாங் கட்ட வாக்கெடுப்பில் தமிழர்கள் பெருமளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முதற்கட்ட வாக்குப் பதிவானது தமிழர்களின் விசேட தினங்களில் ஒன்றான சித்திராப் பௌர்ணமி தினமாக இருந்ததால் அதிகளவில் தமிழர்கள் கலந்து கொள்ள முடியாதிருந்த போதும் இன்றைய வாக்களிப்பில் அதிகளவில் தமிழர்கள் கலந்து கொண்டதைக் காணக் கூடியாதாக இருந்தது.
இந்த மாகாணக் கட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம வாக்களிக்கும் பட்சத்தில் அவர்களது அரசியற்பலம் மற்றைய கட்சிகளால், மத்திய மாநில அரசுகளால் தெளிவாக நோக்கப்படும் என்ற நிலையிலே இந்த ஆரோக்கியமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
107 தொகுதிகளிலும் வாக்குக்கள் விகிதாசார முறைப்படி தொகுதி வாரியாக எண்ணப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 100 புள்ளிகள் அடிப்படையில் வாக்கு வீதத்திற்கு ஏற்ப புள்ளிகள் வேட்பளார்களிற்கு வழங்கப்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?
» கடற்கரையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, தமிழர்கள் அகதியாக வருவதைக் கனடா தடுத்தது எப்படி? வெளிவரும் உண்மைகள்
» தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum