Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை
Page 1 of 1

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றில் இன்று இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான விசேட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சமர்ப்பிக்க உள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்கள், போட்டியிட்ட கட்சிகள், தேர்தல் நடத்தப்படக்கூடிய விதம் குறித்து தேர்தல் ஆணையாளர் கட்சித் தலைவர்களுக்கு அறிக்கை மூலம் தெளிவுபடுத்த உள்ளார்.
கடந்த 18ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கட்சித் தலைவர்களுக்கு நீண்ட விளக்கமொன்றை அளித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, தேர்தல் முறைமையில் மாற்றம் செய்து ஒராண்டு காலம் வரையில் தேர்தல் நடாத்துவது ஜனநாயக ரீதியானதல்ல என அண்மையில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் முறைமை மாற்றம் குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை
» கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பு தொடர்பில் மு.கா- த.தே.கூ இடையில் பேச்சுவார்த்தை
» ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum