Top posting users this month
No user |
Similar topics
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார்!– காமினி ஜயவிக்ரம
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மான யோசனையையும் எதிர்நோக்கத் தயார். அவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்திருக்கின்றது.
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் பல கோடி ரூபா மோசடி செய்தவர்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர்.
ஊழல் மோசடிகாரர்களுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க முடியாது.
ரணில் விக்ரமசிங்க நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளில் தூய்மையானவர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவர் மீது சேறு பூச முயற்சிக்கப்படுகின்றது.
நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து தங்கள் பக்கத்திற்கு பிரச்சாரம் தேட சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சிக்கின்றார்கள் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும்!- காமினி ஜயவிக்ரம
» நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க இணக்கம்
» தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம்: மகிந்த அமரவீர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum