Top posting users this month
No user |
Similar topics
அரிசி விலையினை குறைக்க முடியாது: காமினி ஜயவிக்ரம - யாழ் விவசாயிகளின் உற்பத்தி அதிகரிப்பு!
Page 1 of 1

நெல் கிலோ ஒன்று 50 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமையே அரசி விலை பெரிய அளவில் குறைக்க முடியாமைக்கான காரணம் என உணவு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் அரசாங்கம் ஏனைய உணவு பொருட்களை நுகர்வோர்க்கு சாதாரண விலையில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
சமப்படுத்தப்பட்ட விவசாய பொருளாதாரம் நாட்டினுள் ஏற்படுத்துவதற்கு தான் அமைச்சரவையில் தேசிய களஞ்சிய அறை ஒன்றை அமைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
யாழ் விவசாயிகளின் உற்பத்தி அதிகரிப்பு! நாட்டில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!
யாழ்ப்பாணத்தில் மரக்கறி பயிர்ச்செய்கையின் மூலம் பாரிய அளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கொண்டுவரப்படுவதனால் கடந்த நாட்களில் அதிகரித்துக் காணப்பட்ட மரக்கறி விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நாட்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கிலோ ஒன்றுக்கு 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மரக்கறி தம்புள்ளைக்கு கொண்டு வருவதோடு மரக்கறி கிலோ ஒன்று 70 – 80 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார்!– காமினி ஜயவிக்ரம
» மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்!– காமினி லொக்குகே
» மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட

Permissions in this forum:
You cannot reply to topics in this forum