Top posting users this month
No user |
காமினி செனரத்தின் வங்கி கணக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது!
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியான காமினி செனரத்தின் வங்கி கணக்குகள் குறித்து விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
காமினி செனரத் சட்டவிரோதமாக சொத்து மற்றும் பணத்தை சேர்த்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்தி வரும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் காமினி செனரத்தின் நிறுவனங்கள் மற்றும் அவருக்குரிய வங்கி கணக்குகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
காமினி செனரத் உட்பட 9 பேர் மற்றும் 4 நிறுவனங்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு நீதவான் கியான் பிலப்பிட்டிய இந்த அனுமதியை வழங்கினார்.
இதன்படி காமினி செனரத் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து அதில் உள்ள தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு நீதவான் 81 நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum