Top posting users this month
No user |
Similar topics
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும்!- காமினி ஜயவிக்ரம
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினருக்கு சவால் விடுத்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, முடியுமென்றால் வாக்கெடுப்பு நடத்தவும்.
இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானங்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆவிகள், ஜனாதிபதியையும் பிரதமரையும் மஹிந்தவிடம் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றன.
பிரபல்யம் அடைவதற்காக இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன.
எனினும், இவற்றை வாக்கெடுப்புக்கு விட மஹிந்த தரப்பு அஞ்சுகின்றது என காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணிலுக்கு எதிராக நேற்று நாடாளுமன்ற செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சில நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார்!– காமினி ஜயவிக்ரம
» அரிசி விலையினை குறைக்க முடியாது: காமினி ஜயவிக்ரம - யாழ் விவசாயிகளின் உற்பத்தி அதிகரிப்பு!
» பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஜனாதிபதி எதிர்ப்பல்ல: பந்துல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum