Top posting users this month
No user |
Similar topics
இரவு 10 மணிக்கு வானில் மூன்று முறை தோன்றிய தீப்பொறி: அதிர்ச்சியில் மக்கள்
Page 1 of 1

ஊட்டியில் எரிகற்கள் விழுந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வானில் இருந்து மூன்று முறை தீப்பொறி போன்ற ஒரு பொருள் விழுந்தது.
இதை பார்த்த சில இளைஞர்கள் கைப்பேசிகளில் படம் பிடித்தனர்.
இதுகுறித்து ஊட்டி ரேடியோ ஆய்வுமைய தலைவர் மனோகரன் கூறுகையில், வளிமண்டலத்தில் உள்ள எரிகற்கள் பூமியின் புவிஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு சில நேரங்களில் புமியில் விழுவது வழக்கமான நிகழ்வு தான்.
வானம் தெளிவாக இருக்கும் போது, சில நேரங்களில் தீப்பொறி போல தெரியலாம் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ராஜு கூறியதாவது, சூரியனை சுற்றி ஏராளமான தூசு, துகள்கள் இருக்கும். தவிர வளிமண்டலத்தை கற்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.
இத்தகைய துாசு, கற்கள் வளிமண்டலத்தில் இருந்து நெருப்பு பிழம்புடன் பூமியில் விழுவது வழக்கமான நிகழ்வு. அந்த கற்கள் எரிந்து சாம்பலாகி விடும்.
பொதுவாக டிசம்பர் மாத இரவு நேரங்களில் வானம் தெளிவாக இருக்கும். அந்த சமயத்தில் எரிகற்கள் விழுவதை தெளிவாக பார்க்க முடியும்.
தற்போது வானம் தெளிவாக இருந்ததால் எரிகல் பூமியில் விழுவது தெரிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள்
» நள்ளிரவில் வானில் வட்டமிடும் வினோத உருவங்கள்..பீதியில் உறைந்த பொது மக்கள்
» குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தமிழகத்தின் ஊர்தி இல்லை: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum