Top posting users this month
No user |
Similar topics
இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள்
Page 1 of 1

கேரளாவில் மீண்டும் வானில் தோன்றிய மர்ம தீக்கோளத்தால் பொது மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
கேரளாவில் அடிக்கடி வானில் தீக்கோளங்கள் தோன்றும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற இடங்களில் இதுபோல வானில் தீக்கோளங்கள் தோன்றின.
மேலும் சில இடங்களில் இந்த தீக்கோளங்கள் தரையில் விழுந்து சிதறியதாகவும் கூறப்படுகிறது.
இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவை எரிகற்களால் ஏற்பட்ட தீக்கோளம் என்று தெளிவு படுத்தினார்கள்.
இந்நிலையில் எர்ணாகுளம் அருகே திருப்புனித்துரா என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் மீண்டும் இதுபோன்ற தீக்கோளம் வானில் தோன்றி உள்ளது.
பயங்கர சத்தம் எதுவும் இல்லாமல், வானில் சிறிது தூரம் வேகமாக பயணித்த அந்த தீக்கோளம் பிறகு மறைந்துள்ளது.
இதையடுத்து அந்த தீக்கோளம் பற்றி விஞ்ஞானிகள் ஆராய தொடங்கி உள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நள்ளிரவில் வானில் வட்டமிடும் வினோத உருவங்கள்..பீதியில் உறைந்த பொது மக்கள்
» குஜராத்தில் பிறந்த வேற்றுகிரகவாசி: பீதியில் உறைந்த மக்கள்
» கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum