Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய வரைபடம் போல் வானில் தோன்றிய மேக கூட்டம்: பரவசத்தில் பொதுமக்கள்

Go down

இந்திய வரைபடம் போல் வானில் தோன்றிய மேக கூட்டம்: பரவசத்தில் பொதுமக்கள் Empty இந்திய வரைபடம் போல் வானில் தோன்றிய மேக கூட்டம்: பரவசத்தில் பொதுமக்கள்

Post by oviya Mon Sep 28, 2015 1:26 pm

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் மேகக்கூட்டம் திரண்டு வந்ததில் இந்திய வரைபடம் போல் காட்சி அளித்த்து கண்டு மக்கள் பரவசமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்துள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழையும் காணப்பட்டது.

இதனிடையே நம்பியூர் பகுதியில் இடி மின்னலுடன் கருமேகக்கூட்டங்கள் திரண்டு வந்துள்ளது.

பலத்த மழை பெய்யும் என ஆவலுடன் இருந்த மக்களை ஏமாற்றியதுபோல் மழை மேகங்கள் கலைந்து சென்றுள்ளது.

மேகக் கூட்டம் திரண்டு வந்தபோது வானத்தை பார்த்த பொதுமக்களுக்கு அதன் தோற்றத்தை கண்டு மெய்சிலிர்த்துள்ளனர்.

அந்த மேகம் இந்திய வரைபடம் போன்று தத்ரூபமாக காட்சி அளித்துள்ளது. சில நிமிடங்கள் மட்டும் அப்படியே வானில் இருந்த அந்த அற்புத காட்சி கண்டு அப்பகுதி மக்கள் பரவசப்பட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum