Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செல்லமாக காதை பிடித்து திருகிய மோடி: வெட்கத்துடன் நெளிந்த சிறுமி

Go down

செல்லமாக காதை பிடித்து திருகிய மோடி: வெட்கத்துடன் நெளிந்த சிறுமி Empty செல்லமாக காதை பிடித்து திருகிய மோடி: வெட்கத்துடன் நெளிந்த சிறுமி

Post by oviya Fri Jan 30, 2015 1:34 pm

பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தையொட்டி வீர தீர செயலுக்கான விருது பெற்ற ஒரு சிறுமியின் காதைப் பிடித்து செல்லமாக திருகிய படம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
திரிபுராவைச் சேர்ந்தவர் ரிபா தாஸ்(Cool என்ற சிறுமி தீ விபத்திலிருந்து தனது தம்பியின் உயிரைக் காத்து தீரமாக நடந்து கொண்டார்.

இதற்காக அவருக்கு வீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவரது வீடு தீ விபத்தில் சிக்கியபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது குட்டித் தம்பியை பத்திரமாக மீட்டு வந்து அசத்தினார்.

இதுகுறித்த படத்துடன் பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், ரிபா தாஸ் என்ற எனது இந்த இளம் தோழியின் செயலை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இவள் தனது தம்பியை மிகப் பெரிய தீ விபத்திலிருந்து துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளாள் என்று பாராட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி இவரது காதைப் பிடித்து செல்லமாக திருகியபடி போஸ் கொடுத்த புகைப்படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் தனக்குப் பின்னால் நின்று கொண்டு தனது காதைப் பிடித்து செல்லமாக திருகியதைப் பார்த்து அந்த சிறுமி வாய் நிறைய சிரிப்புடன் வெட்கத்துடன் நெளிகிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum