Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பள்ளி ஓட்டுனரின் மகள் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை

Go down

பள்ளி ஓட்டுனரின் மகள் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை Empty பள்ளி ஓட்டுனரின் மகள் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை

Post by oviya Thu May 21, 2015 1:57 pm

விழுப்புரத்தில் பள்ளி ஓட்டுனரின் மகள் மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி மாணவி கனிமொழி 498 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார்.

மாணவி கனிமொழி தந்தை கணேசன், கனிமொழி படிக்கும் பள்ளியிலேயே பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், நான் இந்த அளவுக்கு மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 2ம் இடம் பிடித்திருப்பதற்கு எனது பெற்றோரும் ஆசிரியர்களுமே காரணம்.

நான் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து படிப்பேன். எனது பெற்றோர் நான் நன்றாக படிக்க வேண்டும் என என்னை உற்சாகப்படுத்தினர்.

அதேபோல் பள்ளியிலும் ஆசிரியர்கள் மிகவும் உற்சாகப்படுத்தி உதவிகளை செய்தனர்.

தினமும் மாலை 7 மணி வரை பள்ளியிலேயே தங்க வைத்து படிக்க வைத்தனர்.

நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவள், கஷ்டப்பட்டு படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

மேலும், 12ம் வகுப்பில், மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பது எனது லட்சியம் என்றும் பின்னர், மருத்துவம் படித்து ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum