Top posting users this month
No user |
பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு: குஷ்பு ஆவேசம்
Page 1 of 1

மோடி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை, ஜாதி- மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது என குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, கிராமத்தில் வாழும் ஏழைப் பெண்கள் தங்களது குடும்ப செலவுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர்.
இந்த திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்க பார்க்கிறது.
கிராமப்புற பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக இந்த வேலையில் ஈடுபட்டு குடும்ப செலவை கவனித்து கொண்டனர். ஆனால் அவர்களது வாழ்க்கையிலும் மோடி அரசு விளையாடுகிறது.
பாஜக ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை, இந்தியா முழுவதும் இதே நிலைதான் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையே மோடி அரசு செயல்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மோடி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது புதியது அல்ல, 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டு இருக்கிறார்.
10 வருடங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்த சாதனைகளை, 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது என்று பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum