Top posting users this month
No user |
Similar topics
தாலி அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை, சமூகம் எதையும் திணிக்க உரிமையில்லை: குஷ்பு தடாலடி பேச்சு
Page 1 of 1

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய குஷ்பு, தாலி அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை என தெரிவித்துள்ளார்.
29 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த தாம், பெரியார் விழாவில் பெரியார் திடலில் பேசுவதையை சாதனையென கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
படிக்காதவர்களுக்குதான் துணிச்சல் அதிகமென கி.வீரமணி பேசியதை குறிப்பிட்ட குஷ்பு, அதனால் தான் தமக்கு துணிவு கொஞ்சம் அதிகமென தெரிவித்தார்.
பெண்கள் எந்த கருத்தையும் வெளியே பேசுவதற்கே தயங்கும்போது துணிந்து வந்து பேச ஒரு திமிர் வேண்டும்.
அந்த திமிர் தம்மிடம் இருப்பதாகவும், அது பெரியாரிடம் இருந்து வந்தது எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தாலி அணிவதும் அணியாமல் விடுவதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என தெரிவித்த குஷ்பு, சமூகம் அதில் எதை செய்ய வேண்டும் என திணிப்பதற்கு உரிமை இல்லை என்றார்.
சமூகத்திற்கு பயந்துதான் பெண்கள் பேச வேண்டுமா? என கேள்வி எழுப்பிய குஷ்பு, தமக்கு ஆறாவது அறிவு உண்டு எனவும், உண்மையை பேசக்கூடிய தைரியமிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு: குஷ்பு ஆவேசம்
» வாய் பேச்சு மட்டும் போதுமா.....டுவிட்டரில் மோடியை சரமாரியாக தாக்கும் குஷ்பு
» எந்த நாளில் மாலை அணிவது சிறந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum