Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு

Go down

மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு Empty மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு

Post by oviya Fri Jul 17, 2015 3:04 pm

மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அரச நிறுவனங்களுகக்கு தெரிவித்துள்ளது.
மனித உரிமை பாதுகாவலர்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அனைத்துமே ஒரே விதமாக நடத்தப்படவேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின் 12ம் சட்டத்தின் 2ம் சரத்தின் அடிப்படையில் அனைத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஒரே விதமாக நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன, மத, சமூக அல்லது பால் ரீதியாக எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படக் கூடாது என தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் அனைத்து தரப்பினரையும் குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பாதுகாவலர்களை உரிய முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum