Top posting users this month
No user |
Similar topics
கழிவறையில் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மிரட்டல் கடிதம்: ஜனவரி 26ல் நடக்கப்போவது என்ன? (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

மும்பை விமான நிலைய கழிவறையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எழுதிய இரண்டு கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள உள்நாட்டு விமான நிலையத்தின் ஏ1 முனையத்தின் வெளிப்புறம் அமைந்துள்ள, கழிவறைக்குள் "Is 26/01/2015 BOM OK?" என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்று நேற்று மாலை கிடைத்துள்ளது.
கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் இதை கண்டெடுத்துள்ளார். சில நிமிடங்களிலேயே அதேபோன்ற மற்றொரு கடிதம் பக்கத்திலுள்ள மற்றொரு கழிவறைக்குள்ளும் கண்டெடுக்கப்பட்டது.
இவ்விரு கடிதங்களிலும் குடியரசு தினத்தன்று இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளாது.
இக்கடிதங்கள் ஆண்கள் கழிவறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதையடுத்து விமான நிலையத்தில் தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்கடிதம் தீவிரவாதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
» ஜெயலலிதா விடுதலை: மொட்டை அடித்துக் கொண்ட எம்.எல்.ஏ (வீடியோ இணைப்பு)
» விஷம் வைத்து கொல்லப்பட்ட சுனந்தா: திடுக்கிடும் தகவல் (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum