Top posting users this month
No user |
நீங்கள் நினைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம்! (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

நீங்களும் மனது வைத்தால் ஆசிட் வீச்சை தடுக்கலாம் என்ற விழிப்புணர்வு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் ரேஷ்மா(18) என்ற பெண் தனது மைத்துனரால் ஆசிட் வீச்சுக்கு ஆளாக்கப்பட்டார்.
இடது கண் உட்பட முகத்தின் கழுத்துப்பகுதியில் உள்ள தோல்கள் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது சிகிச்சைக்கு மட்டும், 9 ஆயிரம் டாலர் (5 லட்சத்து 94 ஆயிரம்) செலவாகி உள்ளது.
இதற்கான நிதி IndieGoGo என்ற பிரபல க்ரவுட் பண்டிங் இணையதளம் மூலமாக திரட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஆசிட் விற்பணையை தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி இணையதள பிரச்சாரத்தை ‘மேக் லவ் நாட் ஸ்கேர்ஸ்’ என்ற அமைப்பு தொடங்கி உள்ளது.
இதில், ரேஷ்மா என்பவர் ஆசிட் விற்பனையை தடை செய்துவது குறித்து மக்களிடம் பேசுகிறார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum