Top posting users this month
No user |
Similar topics
அழிந்து போன இயற்கை….விஸ்வரூபம் எடுத்த கிரானைட்: சமுதாயத்தின் பிள்ளை சகாயம்
Page 1 of 1

தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்த கிரானைட் முறைகேடால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் சமுதாயத்தின் பிள்ளை சகாயம்.
மதுரை அருகே மேலூர், கீழவளவு, கீழையூர் உள்பட பல பகுதிகளில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு செய்ததாக பி.ஆர்.பி. நிறுவனம் உள்பட பல கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த முறைகேடு சம்பந்தமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து சகாயம் மதுரைக்கு கடந்த மாதம் 3ம் திகதியில் இருந்து ட விசாரணையை தொடங்கினார். அப்போது கிரானைட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் புகார் மனு கொடுத்தனர்.
கிரானைட் கொள்ளையர்களின் பேராசையில் சிதைக்கப்பட்ட புராதான சின்னங்கள், இயற்கையை அழித்து வெட்டப்பட்ட கிரானைட் மரணக் கிணறுகள் மதுரை மாவட்டத்தில் மிரள வைக்கின்றன.
தலையில்லாத முண்டமாக சேதாரமாகியுள்ள பெரும் மலைகள், இனி விவசாயமே செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கும் தரிசு நிலங்கள் காண்பவர்களை அச்சுறுத்துகின்றன.
தற்போது தமிழக மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார் சகாயம், அவருக்கு மக்களிடையே ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விஸ்வரூபம் எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்!
» விஸ்வரூபம்
» பணத்திற்காக மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்த தாய்!
» விஸ்வரூபம்
» பணத்திற்காக மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்த தாய்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum