Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பணத்திற்காக மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்த தாய்!

Go down

பணத்திற்காக மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்த தாய்! Empty பணத்திற்காக மகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்த தாய்!

Post by oviya Mon Feb 09, 2015 3:01 pm

அஜ்மனில் வசித்து வந்த இந்தியப் பெண் ஒருவர், பணத்திற்காக தனது மகளை மேலாளருடன் பழகவிட்டு ஆபாசபடம் எடுத்துள்ளார்.
துபாய் அருகில் உள்ள அஜ்மன் நாட்டின் ஒரு கம்பெனியில், இந்தியாவை சேர்ந்த கோபால் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்ட கீதா என்ற பெண், தனது மகள் ராதாவை, கோபாலுடன் நெருக்கமாக பழகவிட்டுள்ளார்.

இந்நிலையில் அஜ்மனில் உள்ள ஒரு ஹொட்டலில் அறை எடுத்து அங்கு கோபாலை வரவழைத்த கீதா, கோபால் ராதாவுடன் இணைந்து இருப்பதுபோல் ஆபாசமான கோலங்களில் ரகசியமாக படம் பிடித்திருக்கிறார்.

அந்த படங்களை கோபாலிடம் காட்டி, கீதா மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

மேலும் 5 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 80 லட்சம் ரூபாய்) கொடுக்காவிட்டால் என் மகளுடன் நீ ஆபாசக் கோலத்தில் இருக்கும் படங்களை உன் முதலாளிக்கு அனுப்பி உன்னை சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த கோபால், ஒரு கட்டத்தில் கீதாவின் தொல்லை தாங்க முடியாமல் அங்குள்ள பொலிசல் புகார் அளித்துள்ளார்.

உடனே கோபாலின் புகாரின் அடிப்படையில் தாயையும், மகளையும் கைது செய்த பொலிசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum