Top posting users this month
No user |
Similar topics
சகாயம் விளம்பரம் தேடுகிறார்: பரபரப்பை ஏற்படுத்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
Page 1 of 1

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விளம்பரம் தேடும் வேலையில் ஈடுபடுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை அருகே நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் சுடுகாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் கூறியதாவது, ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு என்று கடமை, பொறுப்பு இருக்கிறது.
தனது பணியை நேர்மையுடன் செய்வது மட்டுமல்ல. வீண் விளம்பரம் ஆர்ப்பாட்டம் போன்றவை இல்லாமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
ஆனால் தரையில் அமர்வது, இட்லி சாப்பிடுவது, ஊடகங்களை வரவைத்து போஸ் கொடுப்பது போன்ற செயல்களில் சகாயம் ஈடுபடுகிறார்.
நீதிமன்றம் அவருக்கு இந்த வேலையையா கொடுத்தது? ஒரு நல்ல ஐ.ஏ.எஸ். அதிகாரி இவ்வாறு செயல்படமாட்டார்.
கிரானைட் குவாரி தொடர்பான விசாரணை செய்வதுதான் சகாயத்தின் பணி.
இதனிடையே ஒருவர் வந்து அங்கே நரபலி நடந்துள்ளது என்றால், புகார் வாங்கி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும். இதுதான் நடைமுறை.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசியல்வாதி மாதிரி ஆர்ப்பாட்டமான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அங்கேயே உட்கார்ந்துகொள்வது, பேண்ட் சர்ட்டோடு படுத்துக்கொண்டு போஸ் கொடுப்பது; இதையெல்லாம் எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் செய்ய மாட்டார்.
செய்யவும் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் கைதாவார்?
» ரவியின் மரணத்திற்கு ஒருதலை காதலே காரணம்? பரபரப்பை கிளப்பிய பெண் அதிகாரியின் வாக்குமூலம்
» ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஏற்ற மணமகன் தேவை! தாயார் அதிரடி விளம்பரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum