Top posting users this month
No user |
Similar topics
ரவியின் மரணத்திற்கு ஒருதலை காதலே காரணம்? பரபரப்பை கிளப்பிய பெண் அதிகாரியின் வாக்குமூலம்
Page 1 of 1

கர்நாடகாவில் மர்மமான முறையில் மரணமடைந்த ஐஏஎஸ் அதிகாரி ரவியின் வழக்கில் திடீர் திருப்புமுனையாக பெண் ஐஏஸ் அதிகாரி அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
கர்நாடக வணிக வரித்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ம் திகதி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவியதால், சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கர்நாடகா மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தது.
இந்நிலையில் சிபிஜ இடைக்கால விசாரணை அறிக்கையில், ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மரணத்திற்கு ஒருதலை காதலே காரணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கர்நாடக சிஐடி பொலிஸாரிடம் மண்டியாவில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்துள்ள 6 பக்க வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
அதில், ரவியின் மர்மமான மரணம் தொடர்பான வழக்கு தொடர்பான நானாக முன்வந்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டியிடம் வாக்குமூலம் அளித்தேன்.
கடந்த 2009-ம் ஆண்டு நானும், டி.கே.ரவியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றோம், அப்போது இருந்தே இருவருக்கும் பணி நிமித்தமான நட்பு இருந்து வந்தது.
நான் அவரது சொந்த மாவட்டமான துமகூருக்கு பணி அமர்த்தப்பட்ட போது அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.
மேலும் ரவி கோலார் மாவட்ட ஆட்சியராக இருந்த போது நானும், எனது கணவரும் அடிக்கடி அவரை சந்தித்து பேசி இருக்கிறோம், இதனால் இருகுடும்பமும் நண்பர்களை போன்று பழக ஆரம்பித்தோம்.
இந்நிலையில் தான் ரவியின் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் எழுந்தது, இதுபற்றி நான் என் கணவரிடம் கூறியிருந்தேன்.
கடந்த மார்ச் 14-ம் திகதி இரவும், மார்ச் 15ம் திகதி மாலையும் ரவி எனக்கு தொடர்ச்சியாக வாட்ஸ் ஆப் மூலம் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தார்,
மார்ச் 16-ம் திகதி காலை முதலே குறுஞ்செய்திகள் அனுப்பினார், அதில், “நாம் அடுத்த ஜென்மத்தில் சந்திப்போம்... விரைவில் என்னுடைய மரணச் செய்தியைக் கேட்பாய்... நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறேன்'' என அனுப்பி இருந்தார்.
அன்றிரவு 8 மணி அளவில் ரவியின் மரண செய்தியை கேட்டபோது, நொறுங்கி போனேன். ரவியின் மரணம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது குண்டு
» ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு தொல்லை தந்தார்: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாக்குமூலத்தால் வழக்கில் திடீர் திருப்பம்
» பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் பரிதாப மரணம்….யார் காரணம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum