Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் தாக்கியதாக ஐ.தே.க செயற்பாட்டாளர் முறைப்பாடு
Page 1 of 1

வனவள அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தாக்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பிபிலை ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி அழைப்பாளர் புன்சந்த மஹகும்புர என்பவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
பிபிலை பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
பட்டாசு கொளுத்திய போது இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, மஹகும்புர தம்மைத் தாக்கியதாக அமைச்சர் விஜயமுனி சொய்சா பொலிஸ் நிலையத்தில் மற்றுமொரு முறைப்பாட்டை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக முறைப்பாடு
» வாசுதேவவின் கெட்டவார்த்தை கண்டிக்கத்தக்கது! மனிதஉரிமை செயற்பாட்டாளர் நிமல்கா
» அமைச்சர் டிலான் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை!- அமைச்சர் தலதா அத்துகோரளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum