Top posting users this month
No user |
Similar topics
அமைச்சர் டிலான் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லை!- அமைச்சர் தலதா அத்துகோரளை
Page 1 of 1

அமைச்சர் டிலான் பெரேரா மீது அந்தக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் துறை அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார்.
பணியகத்தில் பல்வேறு ஊழல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. எனினும் அதற்கு முன்னர் பணியகத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் டிலான் பெரேரா மீது குற்றம் சுமத்தமுடியாது.
பணியகத்தின் ஊழல்களில், பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டுக்காக 12.6 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டமை, வெசாக் பஜனைக்காக 5.6 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டமை, கிறிஸ்மஸ் நிகழ்வுக்காக 1.1 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டமை, பொதுமக்கள் மத்தியில் பிரசாரத்துக்காக 36.2 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டமை என்பவையும் அடங்குவதாக தலதா அத்துகோரளை சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டிலான் பதவி விலகுகின்றார்: தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகும் முதல் அமைச்சர்
» அமைச்சர் வீரவன்சவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum