Top posting users this month
No user |
அமைச்சர் வீரவன்சவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
Page 1 of 1

தமது இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சரின் இணையத்தளம் ஒன்று அறிவித்துள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்சவின் இணையத்தளமே இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எதிரணியினரை விமர்சனம் செய்து வந்த நிலையிலேயே இந்த தாக்குதல் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த செய்தி, அமைச்சரின் இணையத்தளத்தை மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தும் ஒரு உத்தியாக இருக்கலாம் என்று செய்தித்துறை தரப்புக்கள் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum